தோசை பெயர் தோற்றம்
=========================
தோசை = சுடும்போது இருமுறை "சை" யென்ற ஓசை கேட்பது. இஃது ஒரு வேடிக்கைக் கூற்று............

தோய்தல் என்றால் மாப்புளித்தல்; தோய் என்பது தோயை என்றாகி பின்னர் தோசை என்றாகியது.
தோசைக்கல்லில் வட்டமாகத் தேய்த்து செய்யப்படும் உணவுப்பண்டமாதலால் தேய்+செய் என்ற சொற்களே மாறி தோசை என்றாகியது.
Reference : ஞா.தேவநேயப்பாவாணர். செந்தமிழ்ச் செல்வி, மார்ச்சு 1967, மொழியாராய்ச்சிக் கட்டுரைகள், பக்கம் 60

No comments:
Post a Comment